Search Hari11888 Blog

ADHIRADIKARAN - TAMIL BLOG


THIS POST ONLY FOR WHO CAN ABLE TO READ & UNDERSTAND THE TAMIL LANGUAGE ! THIS IS UNAVOIDABLE TO ME ! UPCOMING POSTS WILL UPDATE IN ENGLISH !


நண்பர்களே ! இன்று நான் ஒரு தமிழ் வலை பூ வை அறிமுகபடுத்த போகிரேன். இப்டியெல்லாம் கூட யோசிப்பார்கள் என்று நினைக்க தோன்றும். அடுத்த பதிவு எப்பொழுது என்று நினைக்க தோன்றும். கண்டிப்பாக தமிழ் படித்து புரிந்து கொள்பவர்களுக்கு மட்டும். 


முத்துசிவா என்பவர் கடந்த 3 வருடங்களாக , இதுவரை ( 24-Oct-2011 )  76  பதிவுகள் எழுதி உள்ளார் . இதில் மிக சிறந்த பதிவுகளை கீழே கொடுத்து உள்ளேன். பிறகு அணைத்து பதிவுகளும் படிக்க விரும்புவர்கள் முதல் பதிவில் இருந்து படித்தால் வசதியாக இருக்கும். சில பதிவுகள் பல பாகங்களை கொண்டது. 


Kaundamani இன் பதிவுகள் kaundamani பேசுவது போல் இருக்கும். இவை அனைத்தும் கலக்கல்.  சினிமா விமர்சனம் அனைத்தும் மிக சிரிப்பாக விமர்சித்துள்ளார். கல்லூரியின் அனுபவங்கள்...chance இல்ல. இந்த வலை பூவை இணையத்தில் உலவும் பொழுது எனக்கு கிடைத்தது . நான் படித்து ரசித்தவை உங்களுக்கும்.


 நீங்கள் கண்டிப்பாக  மிஸ் பண்ணகூடாத சில பதிவுகள் கீழே : அணைத்து பதிவுகளும் நகைச்சுவை காக மட்டும் .

பல நகைச்சுவை பதிவுகள் இங்கே நான் சொல்லவில்லை. சில மட்டுமே !