LATEST FUNNY KURAL - READ - LAUGH - THINK

  • அகர முதல எழுத்தெல்லாம் தகர சிள்ளய்டில் எழுதி பழகு
  • பிட் அடித்து வாழ்வாரே வாழ்வார் அக்டோபரில் ஆஜராவார்
  • பீடியால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே பிராந்தியால் வெந்த வயிறு
  • பெல்என்ப ஏனைய பிரேக் என்ப அவ்விரண்டும் கண் என்பநம் சைக்லுக்கே
  • போடுக தண்ணி போடுக போட்டபின் ஆடுக அதற்கு தக
  • கணினி யார் யார் வழி கர்கினம் சுயமாய் மென்பொருள் காண்பது அறிவு
  • கற்க கசடற கணினி கல்வி கற்ற பின் வேற்று நாடு செல்க அதற்கு தக
  • வரிகட்டி வாழ்வரே வாழ்வார் மற்றவரெல்லாம் ரைடு வந்து பீதி கொள்வர்
  • அவுட் கோஇங் காலியான போதும் சிறிது இன்கமிங் கேட்க படும்
  • முடிந்த வரை முயற்சிப்பது முயற்சி அல்ல முடியம்வரை முயற்சிப்பதேமுயற்ச்சி
  • கஷ்டம் வரும்வரை கடவுளைகண்டு கொள்ளாதவர்கள் கடவுளை நினைப்பர்கஷ்டம் வரும்போது
  • அடுத்தவர் துன்பங்கண்டு கண்கலங்காதவர் மனம் டிவி சீரியல் பார்த்து கலங்கும்
  • வட்டிக்கு பணம் வாங்கி வட்டி கட்டவிட்டால் வட்டி போட்டுவிடும் குட்டி
  • கால்விழுந்து ஓட்டுவாங்கும் அரசியல்வாதி தன்கால் விழவைப்பர் ஜெயத்தபிறகு
  • ஆயிரமாயிரமாய் சாமிக்கு செலவழிப்பர் எல்லாம் ஐயோபாவமென்று இரங்கார் ழை க்கு